சைவ சமய நூல்கள்
திருநெறி
- வேதம் 4 – அருநெறிய மறை: உலகிற்கு வேண்டிய பொது அறம் சொல்வது
- சிவ ஆகமம் 28 – பெருநெறி: சத்திநிபாதத்திற்குரிய சைவ நுட்பங்களைச் சொல்வது
திருமுறை சார்ந்த நூல்கள்
பன்னிரு திருமுறை 12 – தோத்திரம்
- திருக்கடைக்காப்பு (திருமுறை 1,2,3 திருஞானசம்பந்தர்)
- தேவாரம் (திருமுறை 4,5,6, திருநாவுக்கரசர்)
- திருப்பாட்டு (திருமுறை 7, சுந்தரர்)
- திருவாசகம், திருக்கோவையார் (திருமுறை 8, மாணிக்கவாசகர்)
- திருவிசைப்பா, திருப்பல்லாண்டு (திருமுறை 9, 9 ஆசிரியர்கள்)
- திருமந்திரம் (திருமுறை10, திருமூலர்) பிரபந்தம் (திருமுறை 11, 12 ஆசிரியர்கள்)
- பெரியபுராணம் (திருமுறை 12, சேக்கிழார்)
- திருத்தொண்டர் புராணசாரம்
- திருப்பதிக்கோவை
- திருப்பதிகக்கோவை
- திருமுறை கண்டபுராணம்
- சேக்கிழார் புராணம்
- திருத்தொண்டர் திருநாமக்கோவை
சைவ சமய சாத்திர நூல்கள்
- திருவுந்தியார் – திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
- திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
- சிவஞானபோதம் – மெய்கண்ட தேவநாயனார்
- சிவஞான சித்தியார் – திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்
- இருபா இருபஃது – அருள்நந்திசிவாசாரியார்
- உண்மை விளக்கம் – திருவதிகை மனவாசகங்கடந்தார்
- சிவப்பிரகாசம் – உமாபதிசிவாசாரியார்
- திருவருட்பயன் – உமாபதிசிவாசாரியார்
- வினாவெண்பா – உமாபதிசிவாசாரியார்
- போற்றிப்பஃறொடை – உமாபதிசிவாசாரியார்
- உண்மைநெறி விளக்கம் – உமாபதிசிவாசாரியார்
- கொடிப்பாட்டு – உமாபதிசிவாசாரியார்
- நெஞ்சுவிடுதூது – உமாபதிசிவாசாரியார்
- சங்கற்ப நிராகரணம் – உமாபதிசிவாசாரியார்
புராண நூல்கள்
- திருவிளையாடற் புராணம்
- மதுரைக் கலம்பகம்
- மதுரைக் கோவை
- மதுரை மாலை
- காஞ்சிப் புராணம்
- கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
- கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
- சிதம்பர மும்மணிக் கோவை
- திருவாரூர் நான்மணி மாலை
- சிதம்பர செய்யுட் கோவை
- காசிக் கலம்பகம்
- திருக்குற்றாலக் குறவஞ்சி
- பிரபந்தத்திரட்டு
- இரட்டைமணி மாலை
- கந்த புராணம்
- பிற நூல்கள்
- சித்தாந்த சாத்திரம்
- சொக்கநாத வெண்பா
- சொக்கநாத கலித்துறை
- சிவபோக சாரம்
- முத்தி நிச்சயம்
- சோடசகலாப் பிராத சட்கம்
- திருப்புகழ்
- முத்துத்தாண்டவர் பாடல்கள்
- நீலகண்டசிவன் பாடல்கள்
- நடராசபத்து
வீரசைவ நூல்கள்
- சித்தாந்த சிகாமணி
- பிரபுலிங்க லீலை
- ஏசு மத நிராகரணம்
- இட்டலிங்க அபிடேகமாலை
- கைத்தல மாலை
- குறுங்கழி நெடில்
- நெடுங்கழி நெடில்
- நிரஞ்சன மாலை
- பழமலை அந்தாதி
- பிக்ஷாடன நவமணி மாலை
- சிவநாம மகிமை
- வேதாந்த சூடாமணி
- திருத்தொண்டர்மாலை
- ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்
ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பட்டினத்தார், தாயுமானார், சிவப்பிரகாசர், குமரகுருபரர், சைவத் திருமடத்து தலைவர்கள், அருளாளர்கள், ஔவையார், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயர், கிருஷ்ணபாரதி, சுத்தானந்த பாரதி, 18 சித்தர்கள் ஆகியோரது நூல்கள்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment